கலிபோர்னியாத் தமிழ்க் கல்விக்கழகம்   |  VIEW IN ENGLISH

மற்றவை:

நூலக புத்தகங்களின் பட்டியல்
------------------------------------------------------

பெரியவர்களுக்கான புதினங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

மாணவ மாணவியருக்கான புத்தகங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

நிதிநிலை அறிக்கை
--------------------------------------

2022 - 23 ம் ஆண்டுக்கான தணிக்கைச் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை இங்கே சொடுக்கவும்
2023 - 24 ம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் நிதிநிலை அறிக்கை இங்கே சொடுக்கவும்

தன்னார்வலர்கள் பற்றி
--------------------------------------------

தமிழ்ப் பள்ளிக்கு தொண்டு செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் (Volunteers) மற்றும் பெற்றோர்கள் (Kids Parents) அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின்றி தமிழ்ப் பள்ளியை செம்மையாக இயக்குதல் கடினம். ஆகவே தங்களின் விருப்பத்தினை எங்களுக்கு தெரியப்படுத்துமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கலிபோர்னியாத் தமிழ்க்கல்விக் கழகத்திலிருந்து பயிற்சி அளிக்கப்படும். ஆகவே விருப்பம் தெரிவித்து பயிற்சி பெற்றவர்கள் தங்களின் நேரத்தை அர்ப்பணிப்பு நோக்கோடு செலவிட்டு நம் வருங்கால சந்ததியினர் தமிழறிவு பெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.