பாடத்திட்ட விவரங்கள்:
கலிபோர்னியா தமிழ்க் கல்விக்கழக பாடத்திட்டத்தின் படி கீழ் கண்ட வகுப்புக்கள் மற்றும் அதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன.வகுப்பு | வயது |
---|---|
மழலையர் 1 | 3, 3+ |
மழலையர் 2 | 4, 4+ |
அடிப்படை | 5, 5+ |
வகுப்பு 1 | 6, 6+ |
வகுப்பு 2 | 7, 7+ |
வகுப்பு 3 | 8, 8+ |
வகுப்பு 4 | 9, 9+ |
வகுப்பு 5 | 10, 10+ |
வகுப்பு 6 | 11, 11+ |
வகுப்பு 7 | 12, 12+ |
வகுப்பு 8 | 13, 13+ |
இந்தப்பாடத் திட்டத்தின்படி வகுப்பு 1 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பில் சேருவதற்கு அந்த வயதிற்குட்பட்ட ஒரு சோதனைத் தேர்வு நடத்தப்படும். அதன் தேர்ச்சியின் அடிப்படையில் மாணவ மாணவியர் அந்த வயதிற்குட்பட்ட வகுப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
எந்த வயதில் இருந்தாலும், தமிழ் மொழி அறிவில் ஆரம்ப நிலையில் இருப்பின் அவர்கள் அனைவரும் வயதின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டு விரைவான (மேல்நிலை அடிப்படை - Advanced Basic) ஆரம்பக் கல்வி அளிக்கப்படும். வயதின் காரணமாக அவர்கள் வேகமாக பயின்று ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் வயதுக்குரிய தேர்வை எழுதி சரியான வகுப்பிற்குச் செல்ல முடியும்.
ஒவ்வொரு நிலைக்கேற்ற பாடத்திட்ட விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். அதிக விவரங்களுக்கு